143 – ஒரு புதிய முயற்சி

என்னுடைய புத்தகம் ஒன்றை முதல் முறையாக நானே நேரடியாக கிண்டிலில் வெளியிட்டிருக்கிறேன். 143 – குறுவரிக் களம். தரவிறக்கம் செய்ய இங்கே செல்லவும். 2008லிருந்து நான் ட்விட்டரில் எழுதியவற்றில் இருந்து தேர்ந்தெடுத்த குறுவரிகளின் தொகுப்பு இந்நூல். குற்றியலுலகம், சந்து வெளி நாகரிகம், இங்க்கி பிங்க்கி பாங்க்கி ஆகிய மூன்று அச்சு நூல்களில் வெளியானவற்றின் தொகுப்பு. கிண்டில் டைரக்ட் பப்ளிஷிங்கின் சாத்தியங்களைப் பரிசோதித்துப் பார்க்கவே இம்முயற்சியைச் செய்தேன். சரியாக இருக்கிறதா இல்லையா என்று சொல்லவேண்டியது நீங்களே. உங்களிடம் கிண்டில் … Continue reading 143 – ஒரு புதிய முயற்சி